தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Verson. நுலின் இடப்பக்கம், நாணயப் பின்புறம்.
Verstn. ருசிய நாட்டுத் தொலை நீட்டளவலகு, 3,500 அடி.
Versusprep. (சட்., வர.) மாறாக, எதிரி நிலையில்.
ADVERTISEMENTS
Vert n. (சட்.) வேட்டைப் பசுந்தழைக் காப்புவளம், (சட்.) காட்டுத் தழைவள வெட்டுரிமை, (கட்.) பசுவண்ணச் சாயல் நிறம்.
Vert n. மதம் மாறியவர், (வி.) மதம் மாறச் செய்.
Vertebran. முள்ளெலும்பு, தண்டெலும்பின் ஒரு கண்ணி.
ADVERTISEMENTS
Vertebratan. தண்டெலும்பி, முதுகெலும்புடைய விலங்கினப் பிரிவு.
Vertebraten. தண்டெலும்பு விலங்கு, (பெ.) முதுகெலும்புடைய.
Vertebrateda. முதுகெலும்பு வாய்ந்த, தண்டெலும்பு போலமைவுற்ற.
ADVERTISEMENTS
Vertebrationn. முள்ளெலும்பாக்கம், தண்டெலும்புபோலக் கூறாக்கம் அமைதல்.
ADVERTISEMENTS