தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Vertexn. உச்சி முனை, முகடு, (உள்.) மண்டை, தலை முகடு, (வடி.) முக்கோணத்தின் கோண முனை,(வடி.) கோணத்தின் முகட்டு முனை, (வடி.) பல் கட்டத்தின் கோடி முனை.
Verticaln. செங்கோட்டு நிலை, நிமிர்வு நிலை, கிளர்வரை, செங்குத்துக் கோடு, எழுத்தளம், நிமிர்தளம், நிலை வட்டம், நிமிர் நிலையான வட்டம், (பெ.) முகடு சார்ந்தட, நிமிர்வான, முனைகுத்தான, செங்குத்தான, நிலை குத்தான, வான விஷீம்புக்குச் செங்கோணத்திலுள்ள.
Verticiln. (தாவ., வில.) சீப்பு வட்டம்.
ADVERTISEMENTS
Verticillate, verticillateda. சீப்புவட்ட முறையான.
Verticinousnessn. கிறக்க நிலை.
Vertiginousa. கிறக்கமான, தலைசுற்றுகிற, கிறுகிறுக்கிற.
ADVERTISEMENTS
Vertigon. கிறக்கம், தலைசுற்றல், கிறுகிறுப்பு.
Vervainn. தாயத்துப் பூண்டு, முற்காலத்தில் தாயத்தாகக் கட்டப்பட்ட களைப்பூண்டு வகை.
Verven. தனிச்சுவை ஆர்வம், ஆவேசம்.
ADVERTISEMENTS
Verya. மெய்ம்மூலமான, மெய்ப்படிவான, சொற் பொருஷீன் முழு நிறைவுடைய, போலியல்லாத, (வினையடை) பெரிதளவில், மிகவும்.
ADVERTISEMENTS