தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Vested | a. உரிமை நிலவரமாக அஷீக்கப்பட்ட, உரிமை அறுதியுறப்பெற்ற. | |
Vestibule | n. முன்கூடம், வீட்டின் முன் அறை, திருக்கோயிலின் முகமண்டபம், படிவாயில், இடைகஸீ, இடைகஸீக் கூடம், (உள்.) ஊடுதாய்க் குழாய், மற்ற எல்லாக் குழாய்களோடும் தொடர்புடைய பெரிய நடுக்குழாய். | |
Vestige | n. தடம், சாயல், சான்றடையாளம், (உயி.) பயனற்றஸீந்துபோன உறுப்பின் எச்சப்பகுதி. | |
ADVERTISEMENTS
| ||
Vestigial | a. எச்சத் தடமான, கருத் தடமான. | |
Vestiture | n. பதவி ஆடையணிவிப்பு, உடுத்த ஆடைத் தொகுதி, (உயி.) மூடுமயிர்த் தொகுதி, (வில.) மூடுசெதிள் தொகுதி. | |
Vestment | n. பணித்துகில், சமய உடுப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Vest-pocket | n. உட்சட்டைப் பை, (பெ.) கைப்பை அளவான. | |
Vestry | n. திருக்கோயில் ஆடையறை, திருக்கோயில் துணைத் தொழுகையிடம். | |
Vestry-clerk | n. திருக்கோயில் வாரியக் கணக்கர். | |
ADVERTISEMENTS
| ||
Vesture | n. (செய்.) அணியாடை, மேற்பார்வை, (வி.) ஆடை அணிவி, உடையுடுத்து. |