தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Vesturer | n. பணித்துகில் காப்பாளர். | |
Vesuvian | n. சுருட்டுப் பற்றவைப்புக் குச்சு, (பெ.) எரிமலைக்குரிய. | |
Vesuvian | a. வெஸுவியஸ் என்ற எரிமலை சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Vesuvianite | n. வெஸுவியஸ் எரிமலையில் முதன் முதலிற் காணப்பட்ட கஷீமக் கலவை வகை. | |
Vet | n. (பே-வ.) விலங்கு மருத்துவர், (வி.) கால்நடைப் பண்டுவஞ் செய், தணிக்கை செய். | |
Vetch | n. கால்நடைத் தீவனமாகப் பயன்படும் பட்டாணி இனச் செடி வகை. | |
ADVERTISEMENTS
| ||
Vetchling | n. பட்டாணியினச் செடி வகை. | |
Veteran | n. முதுவர், துறைபோனவர், ஓய்வுபெற்றுள்ள படைத்துறை வீரர், நீடித்த அனுபவ முடையவர், (பெ.) துறை போன, நீடித்த அனுபவமுடைய. | |
Veterinary | n. விலங்கு மருத்துவர், (பெ.) விலங்கு மருத்துவஞ் சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Vetiver | n. (த.) வெட்டிவேர். |