தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Viameter | n. சகடத் தொலைவுமானி, மிதிவண்டித் தொலைவுமானி. | |
Vibrate | v. அதிர்வுறு, ஊசலாடு, நினைவில் அதிர்ந்தியங்கு, உடல்சிலிர்க்கச் செய், உணர்ச்சியால் உள்ளதிர்வுறு, ஊசலாடத் தூண்டு, (இய.) துடிப்பதிர்வுறு, அலைவதிர்வுறு. | |
Vibratile | a. அதிரக்கூடிய, அதிர்ச்சியுறத்தக்க, துடிக்கக்கூடிய, ஊசலாடக்கூடிய. | |
ADVERTISEMENTS
| ||
Vibratiuncle | n. சிற்றதிர்வு. | |
Vibrative | a. விரைவாக ஊசலாடுகிற, அதிர்கிற, துடிக்கிற, நடுங்குகிற, துடிக்கச் செய்கிற. | |
Vibrissae | n. pl. மீசைமயிர், பால்குடியுயிர்கஷீன் வாயைச் சுற்றியுள்ள திண் மயிரிழை, மூக்கிழை, மூக்குத் துளை மயிர். | |
ADVERTISEMENTS
| ||
Vibroscope | n. அதிர்வுக் காட்சிக் கருவி. | |
Vicarage | n. ஊர்வட்டக் குருவின் மானியம், ஊர்வட்ட மதகுருவின் இல்லம். | |
Vicariate | a. ஒருவருக்குப் பதிலாக அதிகாரம் பெற்ற. | |
ADVERTISEMENTS
| ||
Vice | n. குற்றம், தீயொழுக்கம், கடுங்குற்றம், கீழ்த்தரச் சூழ்ச்சி. |