தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Virgate | n. முற்கால நில அளவைக் கூறு. | |
Virgate | a. ஒல்லியான, நிமிர்ந்து ஒடுங்கிய. | |
Virginibus puerisque | a. (ல.) சிறுவர் சிறுமிகளுக்கான, கள்ளமற்ற குழந்தையுள்ளங்களுக்குரிய. | |
ADVERTISEMENTS
| ||
Viridescence | n. பச்சைமை, பச்சையாகுந் தன்மை. | |
Virile | a. ஆடவருக்குரிய, வீரிய மிக்க, ஆண்மை மிக்க. | |
Virilescence | n. மூதான்திரிபியல், பெண்பாலுயிர்கள் வகையில் முதுமையில் ஆண்பால் திறம் எய்துந் தன்மை. | |
ADVERTISEMENTS
| ||
Virilescent | a. மூதாண் திரிபியல்புடைய. | |
Virose, virous | நஞ்சார்ந்த. | |
Virtue | n. ஒழுக்கம், நன்மை, நலம், நேர்மை, தகுதி, தன்மை, சிறப்பு, சிறந்த பண்பு, கடமையுணர்வு, நற்குணம், நற்பண்புக்கூறு, புண்ணியம், நற்கூறு, உள்ளார்ந்த நலம், உள்ளார்ந்த ஆற்றல், பண்புறுதி, பயனுறுதிப்பாடு, கற்பு. | |
ADVERTISEMENTS
| ||
Virtues | n. pl. கிறித்தவ சமய மரபு வழக்கில் தெய்வ தூதர்கஷீல் ஏழாவது படித்தரத்தினர். |