தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Violate | a. வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட, திருவஸீக்கப்பட்ட, புனித நிலை கெடுக்கப்பட்ட, (வி.) வரம்பு தகர், கட்டுமீறு, கட்டுப்பாடு குலை, திருவஸீ, புனிதத்தன்மை கெடு, வன்முறை செய், வலுக்கட்டாயப்படுத்து, அடர்த்தஸீ, கற்பஸீ, சீர்கெடு, குலை. | |
Violence | n. வன்முறை, வன்முறைச் செயல், வன்னடத்தை, குலைவு, கேடு, ஊறு, (சட்.) சட்ட மீறிய வன்செயல், (சட்.) வன்செயலால் ஏற்பட்ட ஊறுபாடு. | |
Violent | a. வலிந்து செய்யப்பட்ட, வன்முறையான, கட்டுமீறிய, இயல்பல்லாத, முனைத்த, குமுறலான, கோபாவேசமான, (சட்.) சட்டமீறிய வன் செயலான, உடல் வலிமை ஈடுபடுத்தி நேர்மைக் கேடாகச் செய்யப்பட்ட, (சட்.) மறுக்க முடியாத சான்று பூர்வ முடியான. | |
ADVERTISEMENTS
| ||
Violently | adv. வன்மையாய், வன் செயலாய், சட்டம் மீறி. | |
Violet | n. செங்கரு நீல மலர் வகை, செங்கருநீல மலர்ச் செடி வகை, செங் கருநீல நிறம். | |
Violin, violine | மலர்ச்செடி வகையின் வாந்தி மருந்துச் சத்து. | |
ADVERTISEMENTS
| ||
Violoncellist | n. நால் நரம்பு யாழ் வகை வாசிப்பவர். | |
Violoncello | n. முழந்தாள்கஷீடையே வைத்தியக்கும் நான்கு நரப்பிசைக் கருவி வகை. | |
Viper | n. விரியன் வகை, நச்சுப்பாம்பு வகை, வஞ்சகர், கயவாஷீ, நன்றி நலங்கெட்டவர், பஸீகேடர். | |
ADVERTISEMENTS
| ||
Viper | n. இரண்டாம் உலகப் போர்க்காலத்திய (1ஹீ45-ஆம் ஆண்டிற்குரிய) செர்மன் வாண விமான வகை. |