தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Virulence | n. கடுவிசை நச்சுத் தன்மை, நச்சுப் பகைமை. | |
Virulent | a. நச்சுத்தன்மை மிக்க, நஞ்சார்ந்த, உள்ளூர நஞ்சுப்பட்ட, நச்சுக்கடுப்புடைய. | |
Viruliferous | a. (மரு.) நோய் வகையில் உக்கிரமான, வேகமாகத் தொற்றிப் பரவுகிற. | |
ADVERTISEMENTS
| ||
Visad, visaed, v. Visa | என்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவங்கள். | |
Visage | n. (செய்.) முகம், முகத்தோற்றம். | |
Visaged | a. முகத்தோற்றமுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Viscera | n. pl. உட்கிடப்புறுப்புகள், மூளை-குடற்கொடி-இதயம்-நுரையீரல் முதலியவற்றின் தொகுதி. | |
Visceral | a. உட்கிடப்புறுப்புகள் சார்ந்த, மூளை-குடற்கொடி-இதயம்-நுரையீரல் ஆகியவை சார்ந்த. | |
Viscerate | v. குடலைப்பிடுங்கு, குடல் பிதுங்கும்படி கிஸீ, உட்பிளந்து வெஷீப்படுத்து. | |
ADVERTISEMENTS
| ||
Viscerotonia | n. (உள.) உடலின் மடிமை கொழுமைவளம் காரணமாக மதமதர்ப்புணர்ச்சி. |