தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Vitaminize | v. ஊட்டச் சத்தேற்று. | |
Vitazyme | n. ஊட்டச்சத்துச் செறிந்த புஷீப்பு மா அப்பம். | |
Vite | adv. (பிர.) (இசை.) விரைவாக. | |
ADVERTISEMENTS
| ||
Vitellary | a. முட்டையின் மஞ்சட் கருவினுக்குரிய. | |
Vitellin | n. (வேதி.) கருப்புரதம், முட்டையின் மஞ்சட் கருவின் புரதப்பகுதி. | |
Vitelline | n. முட்டையின் மஞ்சட்கருவிலுள்ள ஊன்மங்கஷீல் ஒன்று, (பெ.) முட்டை மஞ்சட் கருவிலுள்ள ஊன்மஞ் சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Vitellus | n. முட்டையின் மஞ்சட்கரு, முட்டை மஞ்சட்கருவிலுள்ள ஊன்மப்பகுதி. | |
Vitiate | v. பண்புகெடு, இஸீவுசெய், தூய்மை கெடு, மாசுபடுத்து, திறங் கெடு. | |
Viticulture | n. கொடிமுந்திரிப்பயிர் வளர்ப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Vitreosity | n. பஷீங்கியல்பு, கண்ணாடித்தன்மை. |