தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Visitative | a. திருவருகை சார்ந்த, திருவருகை இயல்பான. | |
Visitee | n. வருகையேற்பவர். | |
Visitress | n. மேற்பார்வை மாது. | |
ADVERTISEMENTS
| ||
Visored | a. முகத்தகடிட்ட, முகத்ததகடிட்டுக் கவசம் பூண்ட, முகமூடியிட்ட. | |
Vistaed | a. அணிவரிசைக் காட்சியுடைய, மரம் பயில் சாலையுடைய. | |
Visual-aural range | n. வானொலி உதவியால் இயக்கப்படும் வானுர்தி நெறிமுறை. | |
ADVERTISEMENTS
| ||
Visualize | v. உருவாக்கிக்காண், அகக்காட்சியாக உருவாக்கிக் காண், கற்பனை செய்து காண். | |
Vitalities | n. pl. உயிர்த்திறப் பண்புகள், உயிர்த்திறப் பண்புச் சாதனங்கள். | |
Vitalize | v. வாழ்வாற்றல் வழங்கு, வீரியமூட்டு, உள்ளுயிப்பு உரம் ஊட்டு, உயிர்க்களையஷீ. | |
ADVERTISEMENTS
| ||
Vitalizer | n. உயிர்த்திறமூட்டுபவர், உரமருந்து, உயிர்ப்பூட்டு பொருள். |