தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Viscometer | n. பிசைவுப்பொருள் திட்பமானி. | |
Viscometry | n. பிசைவுப்பொருள் திட்ப ஆற்றலளவை, பிசைவுப்பொருள் தன்னீர்ப்பாற்றலளவை ஆய்வுத்துறை, பிசைவுப்பொருள் தன்னீர்ப்பாற்றல் அளவைக் கலை. | |
Viscose | n. செயற்கை இழைக்குப் பயன்படுத்தப்படும் மரச்சத்துக் குழைமம். | |
ADVERTISEMENTS
| ||
Viscountess | n. இளங்கோமாட்டி, இளங்கோப் பெண்டு. | |
Viscousness | n. பசைத் தன்மை, உள்ளொட்டிழுப்புத் தன்மை. | |
Vise | n. பட்டறைப்பிடிப்புக் குறடு, (வி.) பிடிப்புக் குறட்டால் பிடித்து நிறுத்து. | |
ADVERTISEMENTS
| ||
Visible | a. கட்புலனாகிற, பார்க்கக்கூடிய, விளங்கக்கூடிய, வெஷீப்படையான, மூடாக்கிற, மறைவற்ற. | |
Visibles | n. pl. காண்புறு பொருள்கள். | |
Visionariness | n. கனவுக்காட்சி நிலை, கற்பனைக் காட்சி நிலை, புனையுருக்காட்சி நிலை. | |
ADVERTISEMENTS
| ||
Visitable | a. பணிமுறை மேற்பார்வையீட்டிற்கு உட்படத்தக்க, பார்வையாளர்களைக் கவர்ச்சி செய்யத்தக்க. |