தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Vitreous | a. கண்ணாடி சார்ந்த, கண்ணாடியாலான, கண்ணாடியடங்கிய, கண்ணாடியிலிருந்து உண்டான, கண்ணாடி போன்ற, பஷீங்கியலான, கண்ணாடி போன்று எஷீதில் நொறுங்கக்கூடிய, பஷீங்கின் திண்மையுடைய, கண்ணாடி போலப் படிக உருவற்ற அமைப்புடைய. | |
Vitreousness | n. கண்ணாடித்தன்மை. | |
Vitrescence | a. பஷீங்கியற்பாடு, கண்ணாடியாகிவருந் தன்மை, கண்ணாடியாக மாறுந்திறம். | |
ADVERTISEMENTS
| ||
Vitrescent | a. பஷீங்கியற்பாடுடைய, கண்ணாடியாகி வரும் போக்குடைய. | |
Vitrescible | a. கண்ணாடியாகத்தக்க, பஷீங்காக மாறக்கூடிய. | |
Vitreum | n. கண்விஸீத் திண்ணீர்மம். | |
ADVERTISEMENTS
| ||
Vitrifiable | a. கண்ணாடிபோல் ஆகத்தக்க. | |
Vitrified | a. பஷீங்கியலாக்கப்பட்ட. | |
Vitriolate | v. வெறிக் கந்நதக் காடியாக மாற்று, கந்தகத் திராவகமூட்டிச் செயற்படுத்து. | |
ADVERTISEMENTS
| ||
Vitrioline | a. வெறிக் கந்தகக் காடி சார்ந்த, கந்தகத் திராவகம் போன்ற. |