தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Window-dressing | n. வாணிகமுறைச் சரக்குப் பரப்பீட்டு ஒப்பனை, ஒப்பனை விளக்கம். | |
Windowed | a. பலகணியையுடைய, சாளரங்களைக்கொண்ட. | |
Windpipe | n. (உள்.) மூச்சுக்குழாய். | |
ADVERTISEMENTS
| ||
Wind-screen | n. வளிகாப்புத் தட்டி, மோட்டார் காற்றுத் தடுப்பு. | |
Windsleeve, wind-sock | காற்றுத்திசைக்கூம்பு. | |
Wind-sucker | n. சண்டிக்குதிரை, தீனித்தொட்டியைக் கடித்து மூச்சினை வேகமாக உள்ளுக்குவாங்குங் கெட்ட பழக்குமுடைய குதிரை. | |
ADVERTISEMENTS
| ||
Wind-swept | a. திறந்தபடியுள்ள, காற்று-புயல் பாதுகாப்பற்ற. | |
Windtunnel | n. விமானக் கட்டுமானத் துறைக்குரிய செயற்கைக் காற்று விசைச் சுருங்கை நெறி. | |
Wine | n. மது, கொடிமுந்திரிப் பழச்சாறு, பல்கலைக்கழகவிருந்துக்குப் பின்னுள்ள மது வருந்து குழுமம், பழச்சாற்றுக்காடி, மதுமருந்துக்கலவை, திண்ணிய செந்நிறம், (வினை.) மது அருந்து, விருந்தில் மது அளி, மது விருந்து அளித்து உபசரி. | |
ADVERTISEMENTS
| ||
Wine shop | மதுக்கடை, மதுக்கூடம், மது விற்பனையகம் |