தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Winery | n. மது வடிக்கும் தொழிறசாலை. | |
Winesap | n. அமெரிக்க ஆப்பிள் வகை. | |
Wine-stone | n. தேறற்படிவு. | |
ADVERTISEMENTS
| ||
Wine-vault | n. இன்தேறல் அடிநிலக் கிடங்கு. | |
Wing-beat | n. சிறகடிப்பு. | |
Wing-commander | n. விமானச்சிறகத் தலைவர். | |
ADVERTISEMENTS
| ||
Wingcovert | n. இறகு அடிப்பாயல், பறவைகளின் சிறகடியை மூடியுள்ள மெல்லிறகுப்பாயல். | |
Winged | a. சிறகுகள் அமைந்துள்ள, விதை வகையில் சிறகல்லியினையுடைய, தண்டு வகையில் இலைக்காம்படி இணைவுற்ற, கனி வகையில் தட்டையான அடி இணைப்புடைய, சிறகில் அடிபட்ட, விரைவான, விழுமிய. | |
Wing-footed | a. (செய்.) விரைவான. | |
ADVERTISEMENTS
| ||
Wingless | a. சிறகுகள் இல்லாத. |