தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Winglet | n. சிறு சிறகு, போலிச் சிறகு. | |
Wing-sheath | n. பூச்சியின இறக்கைச் செதிளுறை. | |
Wing-spread | n. சிறகுப்பரப்பளவு, விமான இறக்கைகளின் பரப்பகல அளவு. | |
ADVERTISEMENTS
| ||
Wing-stroke | n. சிறகடி, பறத்தலில் இறக்கைகளின் ஒரு தடவை இயக்கம். | |
Winkle | n. உணவாகப் பயன்படும் கடல்நத்தை வகை. | |
Winsome | a. கவர்ச்சிமிக்க, தோற்ற வனப்புடைய, மகிழ்ச்சியளிக்கிற, தன் வயப்படுத்துகிற. | |
ADVERTISEMENTS
| ||
Winter | n. பனிக்காலம், குளிர்பருவம், மகிழ்ச்சியற்ற பருவம், (செய்.) வாழ்வின் ஓர் ஆண்டு, (பெ.) குளிர்காலத்திற்கு உரிய, குளிர்காலத்தில் நீடித்து நிலவுகிற,புயலான, துயரம் நிரம்பிய, (வினை.) பனிக்காலத் கழி,செடி-கால்நடை முதலியவற்றைக் குளிர்காலத்தில் வைத்துப்பேணு, குளிர் காலத்தைத் தாங்கிக் கழி. | |
Winter-green | n. பசுமை மாறாச் செடியினம். | |
Winterize | v. பனிப்பருவச் சூழலுக்கு இயைவுடையதாக்கு, குளிர்காலத்துக்கு வேண்டிய காப்புக்கலம் குளிர்காப்பு உடைமுதலியன வகுத்துச் சேமி. | |
ADVERTISEMENTS
| ||
Winter-lodge | n. (தாவ.) பனிக்காலத்தில் செடியின் கருமுளையைக் காக்கும் பொதியரும்பு |