தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Wirework | n. கம்பியாக்கவேலை, கம்பி வேலைப்பாடு. | |
Wireworker | n. கம்பி வினைஞர். | |
Wire-worm | n. கம்பிப் புழு, தீங்கிழைக்கும் முட்டைப்புழு வகை. | |
ADVERTISEMENTS
| ||
Wirewove | a. நேர்த்தியான, எழுதுதாள் வகையில் நேர்த்தியும் மழமழப்பும் வாய்ந்து உயர்தரமான. | |
Wiriness | n. கம்பியிழைவு, கம்பி போன்ற ஒடுக்கம், கம்பி வலிவு. | |
Wisdom-literature | n. மூதறிவு இலக்கியம், விவிலிய ஏட்டில் ஜாப்கதை-பழமொழிகள்-திருச்சபை-சாலமன் அறிவுரை முதலியன. | |
ADVERTISEMENTS
| ||
Wise | a. மெய்யறிவார்ந்த, முன்மதியுடைய, விவேகமுடைய, அனுபவ அறிவு வாய்ந்த, புத்திசாலித்தனமான, அறிவுக்கூர்மையுடைய, மதிநுட்பமுடைய, அறிவுத்திறங்காட்டுகிற, உலகியலறிவு வாய்ந்த, நல்லறிவுடைய, அனுபவ அறிவுச் செறிவுடைய, எல்லாத் தகவல்களும் அறிந்திருக்கிற, மறை செய்திகளை அற | |
Wise | n. வகை, மாதிரி, முறை, விதம், பாணி. | |
Wiseacre | n. போலி மேதை, அப்பாவி. | |
ADVERTISEMENTS
| ||
Wise-crack | v. மணியுரை தெறி, அறிவார்ந்த முதுமொழிகளைக் கையாளு. |