தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Wishing-bone | n. பறவையின் மார்புக்கும் கழுத்திற்கும் இடைப்பட்ட பகுதியிலுள்ள கவை எலும்பு. | |
Witch-alder | n. வட அமெரிக்க புதர்ச்செடியினம். | |
Witch-elm | n. அரம்பப்பல் விளிம்பு இலைகளையுடைய காட்டு மரவகை. | |
ADVERTISEMENTS
| ||
Witchery | n. சூனிய வித்தை, மாயக் கவர்ச்சி, அழகுக் கவர்ச்சி. | |
Witch-hazel | n. வட அமெரிக்க புதர்ச்செடிவகை. | |
Witch-meal | n. பாசிவகையின் தாது. | |
ADVERTISEMENTS
| ||
Witenagemot | n. அறிஞர் பேரவை, முற்கால ஆங்கில இனத்தவரிடையே நாட்டு-இன மாமன்றம். | |
With one accord | ஒருமனப்பட்டு. | |
Withe | n. மிலாறு, வளார், முறுக்கின கொடி. | |
ADVERTISEMENTS
| ||
Wither | v. வாடு, வதங்கு, வற்றிச்சுருங்கு, சுரித்துப்போ, உலர்சருகாகு, வாட்டு, பொசுக்கு, சருகாக்கு, சுரிக்க வை, உள்ளுரமிழக்கச் செய், ஆற்றலிழக்கச் செய், புதுமை குன்றுவி தளர்வுறு, சோர்வுறு, பெருமையிழ, மடிவுறு, அழிவுறு. |