தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Winterlya. எழுச்சியற்ற, துயரம் நிரம்பிய.
Wintersn. pl. ஆண்டுகள், வாழ்வின் ஆண்டுகள்.
Winter-tiden. (பழ.) பனிப்பருவம், குளிர்பருவம்.
ADVERTISEMENTS
Wintery, wintryகுளிர்காலத்துக்குரிய தட்பவெப்பநிலையுடைய, பனிக்காலப் பண்புக்கூறுடைய, புயலார்ந்த, புயல் நிலையுடைய, குளிர்மிக்க, பெருங்காற்றடிக்கிற, எழுச்சியற்ற, துயரம் நிரம்பிய, புன்னகை வகையில் மகிழ்ச்சியற்ற, வரவேற்றபு வகையில் அன்பில்லாத, அக்கறையற்ற, களியார்வமில்லாத.
Wipen. துடைப்பு, (இழி.) பலத்த வேகமான அடி, (இழி.) கைக்குட்டை, (வினை.) துடை, தேய்த்துத் துப்புரவு செய், கறைதுடைத்தெடு, கண்ணீர் துடைத்தகற்று, துடைத்தழி, ஒழித்துவிடு, இல்லாதாக்கு, நிலத்தளம் துடைத்துப்பெருக்கு, கலம் தேய்த்து, அலம்பு, (இழி.) பலமாக அடிக்கக் கையோங்கு, (இழி.) பலமாக அடி.
Wipern. துடைப்பான்.
ADVERTISEMENTS
Wiren. கம்பி, தந்திக்கம்பி, தந்தி, தந்திச்செய்தி, (வினை.) கம்பி இணைத்தமை, கம்பிகொண்டு கட்டு, கம்பியில் கோத்து அமை, பறவையைக் கம்பி வலையில் சிக்கவை, வீடு-கட்டிடம் முதலியவற்றிற்கு மின் கம்பி இணைபக்புச் செய்தமைவி, புல்வௌத மரப்பந்தாட்ட வகையில் கம்பிக் குழைச்சினால் பந்தினைத் தடுத்து நிறுத்து,தந்திச் செய்தியனுப்பு, தந்தியடி, தந்திகொடு.
Wire-dancern. கம்பிநடன வித்தையாளர்.
Wiredrawv. உலோகத்தைக் கம்பியாக நீட்டு, உறு நுட்பமாக்கு.
ADVERTISEMENTS
Wire-edgen. போலிக் கூர்முனை, மட்டுமீறிக் கூராக்கப் படுவதனால் பின் மடிவுறும் போல விளிம்பு.
ADVERTISEMENTS