தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Wire-gunn. கம்பித்தகடு வரிந்து சுற்றிய துப்பாக்கி.
Wire-haireda. கம்பி போன்ற மயிருடைய, நாய் வகையில் விறைப்பான மயிருடைய.
Wire-heeln. குதிரைக் கால்நாய் வகை.
ADVERTISEMENTS
Wirelessn. சேணொலி, கம்பியில்லாத் தந்தி, சேணி, கம்பியில்லாத தந்திச் செய்தி, கம்பியில்லாத தொலைபேசி, வானொலிப் பரப்பீடு, சேணொலி அனுப்பு கருவி, சேணொலி வாங்கு கருவி, ஒலிபரப்புச் செய்தி, ஒலிபரப்புத்திட்டம், ஒலிபரப்பு, (பெ.) கம்பியில்லாத, கம்பிகளற்ற, தந்தி-தொலைபேசி வகைகளில் கம்பியிணைப்பற்ற, சேணொலி சார்ந்த, கம்பியில்லாத தந்திக்குரிய, (வினை.) சேணொலித் தொடர்புகொள், சேணொலிச் செய்தியனுப்பு, கம்பியில்லாத் தந்திச் செய்தி கொடு, சேணொலிமூலந் தெரிவி.
Wire-linen. நிமிர்வரை, தாளின் ஔதவரைக்கு ஒத்த கம்பி போன்ற.
Wire-nettingn. கம்பிவலைப் பின்னல், பின்னற் கம்பி வலை.
ADVERTISEMENTS
Wirepullern. மறைவுச் செல்வாக்குடையவர், மறைவுக் கிறர்ச்சியாளர்.
Wirepullingn. செல்வாக்கு நாண்.
Wire-ropen. கம்பிவடம்.
ADVERTISEMENTS
Wire-wayn. கம்பி நெறி, கம்பிவழிச் சரக்குப் போக்குவரவுப் பாதை.
ADVERTISEMENTS