தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Wireworkn. கம்பியாக்கவேலை, கம்பி வேலைப்பாடு.
Wireworkern. கம்பி வினைஞர்.
Wire-wormn. கம்பிப் புழு, தீங்கிழைக்கும் முட்டைப்புழு வகை.
ADVERTISEMENTS
Wirewovea. நேர்த்தியான, எழுதுதாள் வகையில் நேர்த்தியும் மழமழப்பும் வாய்ந்து உயர்தரமான.
Wirinessn. கம்பியிழைவு, கம்பி போன்ற ஒடுக்கம், கம்பி வலிவு.
Wisdom-literaturen. மூதறிவு இலக்கியம், விவிலிய ஏட்டில் ஜாப்கதை-பழமொழிகள்-திருச்சபை-சாலமன் அறிவுரை முதலியன.
ADVERTISEMENTS
Wise a. மெய்யறிவார்ந்த, முன்மதியுடைய, விவேகமுடைய, அனுபவ அறிவு வாய்ந்த, புத்திசாலித்தனமான, அறிவுக்கூர்மையுடைய, மதிநுட்பமுடைய, அறிவுத்திறங்காட்டுகிற, உலகியலறிவு வாய்ந்த, நல்லறிவுடைய, அனுபவ அறிவுச் செறிவுடைய, எல்லாத் தகவல்களும் அறிந்திருக்கிற, மறை செய்திகளை அற
Wise n. வகை, மாதிரி, முறை, விதம், பாணி.
Wiseacren. போலி மேதை, அப்பாவி.
ADVERTISEMENTS
Wise-crackv. மணியுரை தெறி, அறிவார்ந்த முதுமொழிகளைக் கையாளு.
ADVERTISEMENTS