தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Wool-gathering | n. கவனமின்மை, பகற்கனவு. | |
Woollen | n. கம்பளித்துகில், கம்பளி ஆடை, கம்பளித்துணிமணி, (பெ.) கம்பளியாலான, கம்பளி மேலிட்ட, (அரு.) நாட்டுப்புறப்பாங்கான. | |
Woollen-draper | n. சில்லறைக் கம்பளி வாணிகர். | |
ADVERTISEMENTS
| ||
Woollen-mill | n. கம்பளி நெசவாலை. | |
Woolly-bear | n. கம்பளிப் பூச்சி வகை. | |
Wool-picker | n. கம்பளித் துப்புரவுக் கருவி. | |
ADVERTISEMENTS
| ||
Woolsey | n. பருத்தி கம்பளிக் கலவைத் துணி. | |
Wool-shears | n. pl. கம்பளிக் கத்தரிக்கோல். | |
Wool-staple | n. கம்பளித் துய், கம்பளி விற்பனைக்களம். | |
ADVERTISEMENTS
| ||
Wool-stapler | n. கம்பளி வாணிகர், கம்பளித்துய்த் தரம் பிரித்து விற்பவர். |