தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Wood-paper | n. மரக்கூழ்த்தாள்வகை. | |
Woodpecker | n. மரங்கொத்தி. | |
Wood-pigeon | n. காட்டுப்புறா வகை. | |
ADVERTISEMENTS
| ||
Wood-pile | n. மர அடுக்கு, விறகு அடுக்கு. | |
Wood-reeve | n. காடு மேற்பார்வையாளர். | |
Wood-sage | n. வயிற்றுநோய் மருந்தான காட்டு மூலிகைப்பூண்டு. | |
ADVERTISEMENTS
| ||
Wood-sandpiper | n. சிறு பறவை வகை. | |
Woodshed | n. விறகுக் கிடங்கு. | |
Wood-sorrel | n. புளிப்புச் சாறுதரும் செடி வகை. | |
ADVERTISEMENTS
| ||
Wood-spite | n. மரங்கொத்தியினப் பச்சைப் பறவை. |