தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Woodeda. மரங்கள் நிறைந்த, மரஞ் செறிந்து மூடிய.
Woodena. மரத்தால் இயன்ற, மரம்போன்ற, குழிப்பந்தாட்டக்கட்டை சார்ந்த, கடினமான, உணர்ச்சியற்ற, உயிரோட்டமில்லாத, தடிதத, அறிவற்ற, அருவருப்பான, நயமற்ற.
Wood-engravern. மரச் சித்திரஞ் செதுக்ககுபவர், மர வண்டு வகை.
ADVERTISEMENTS
Wooden-headeda. மரத்தாலான தலைப்பகுதியுடைய, அறிவு மழுங்கிய.
Woodennessn. மரப்பண்பு, உணர்ச்சியற்ற தன்மை.
Wood-eviln. தலையுண்ணி விலங்குகளுக்கு ஏற்படும் வயிற்றறுப்போக்கு நோய்.
ADVERTISEMENTS
Wood-fibren. மர நாரிழை.
Wood-frettern. மரந்துளைக்கும் வண்டு வகை.
Wood-germandern. மஞ்சள் நிற மலர்ச்செடி வகை.
ADVERTISEMENTS
Wood-grousen. மிகப் பெரிய கோழி வகை.
ADVERTISEMENTS