தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Wolfram,wolframite | n. உலோக வகை தரும் தாதுக் கனிமப்பொருள். | |
Wolverene, wolverine | பெருந்தீனி கொள்ளும் பெரிய தசையுண்ணி வகை. | |
Womanize | v. பெண்ணியல்படையச் செய், ஆண்மையைப் போக்கு. | |
ADVERTISEMENTS
| ||
Womanlike | a. பெண்போன்ற, (வினையடை.) பெண்களின் இயல்புப்படியே. | |
Woman-queller | n. பெண்கொலை புரிபவர் | |
Woman-vested | a. பெண்ணுடுப்பு அணிந்த. | |
ADVERTISEMENTS
| ||
Womenfolk | n. மகளிர், பெண்ணினம். | |
Wonder | n. வியப்புநிலை, வியப்புணர்ச்சி, அதிசயம், வியப்பார்வம், அருஞ்செய்தி, வியப்பார்வச் செய்தி, வியப்பார்வப் பொருள், புத்தார்வங் கொள், அவா ஆர்வம் காட்டு. | |
Wonderful | a. வியத்தகு, விந்தையான, அதிசயமான, அருநிகழ்வான. | |
ADVERTISEMENTS
| ||
Wonderland | n. வியத்தகுநாடு, விந்ததை உலகம். |