தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Wizier | n. இஸ்லாமிய வழக்கில் அமைச்சர். | |
Wobble | n. அசைவாட்டம, தள்ளாட்டம், தயக்கம், பிறழ்ச்சி, திசை பிறழ்வு, போக்குப் பிறழ்வு, கொள்கைத் தடுமாற்றம், (வினை.) நிலை கொள்ளாமல் அசைந்தாடு, அருவருக்கத்தக்க முறையில் தள்ளாடிச்செல், நடுக்காட்டம் ஆடு, நெறிபிறழ், உறுதிப்பாடின்றிச் செயலாற்று, முரண்பாடாக நட, ஒரு நிலைப்படாதிரு, ஒலி குரல் வகையில் நடுக்குறு, தாள கதியில் விரிந்து சுருங்கித் தடுமாறிச் செல். | |
Wodge | n. பெருந்துண்டு, கண்டம். | |
ADVERTISEMENTS
| ||
Woe | n. துன்பம், கடுந்துயரம், வருத்தம், வாழ்க்கைத் துயரம், இன்னல். | |
Woebegone | a. துயர் நிறைந்த, துன்பத்தில் ஆழ்ந்த. | |
Woeful | a. வருத்தந் தோய்ந்த, துயரார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Woes | n.pl. இன்னல்கள், துயரங்கள். | |
Woke | v. வாக் என்பதன் பெருவழக்கு இறந்த கால வடிவம், வாக் என்பதன் அருவழக்கு முடிவெச்ச வடிவம். | |
Woken | v. வாக் என்பதன் பெருவழக்கு முடிவெச்ச வடிவம். | |
ADVERTISEMENTS
| ||
Wolfeite | n. கனிப் பொருள் வகை. |