தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Wood-hole | n. மரக்கூப்பு, மரக்கட்டைகள் சேகரித்து வைக்கப்படும் இடம். | |
Wood-honey | n. காட்டுத்தேன். | |
Wood-horse | n. அறுப்பணைப்பு சட்டம். | |
ADVERTISEMENTS
| ||
Wood-house | n. விறகுக்கிடங்கு. | |
Woodlander | n. கானுறைஞர். | |
Woodless | a. மரங்களற்ற, காடற்ற. | |
ADVERTISEMENTS
| ||
Woodlouse | n. மரவண்டு. | |
Wood-mite | n. மரப்பூச்சி வகை. | |
Wood-notes | n. pl. இயற்கைக் கவிதை, தானாக ஊற்றெடுக்கும் பாடற் பண்பு. | |
ADVERTISEMENTS
| ||
Wood-offering | n. சமித்து. |