தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Writer | n. எழுதுபவர், வரைபவர், எழுத்தர், எழுத்தாளர், நுலாசிரியர், மொழிப்பயிற்சிப் பாடநுல், எழுத்துமுறை கற்பிக்குங் கையேடு. | |
Writership | n. எழுத்தாண்மை, எழுத்தர் தொழில். | |
Writhe | n. வேதனை நௌதவு, பதைபதைப்பு, மன உளைவு, (வினை.) வேதனை தாங்காமல் முறுகி நௌதவுறு, பதைபதைப்புறு, வளைத்து நௌத, இனைவுறு. | |
ADVERTISEMENTS
| ||
Writing-case | n. எழுத்தாளர், கைப்பெட்டி. | |
Written | a. எழுதி வைக்கப்பட்டிருக்கிற, எழுத்து மூலமாய்த் தெரிவிக்கப்பட்டுள்ள. | |
Written | v. 'ரைட்' என்பதன் முடிவெச்சம். | |
ADVERTISEMENTS
| ||
Written-off | a. கொல்லப்பட்டுவிட்ட. | |
Wrongdoer | n. பொல்லாங்கு இழைப்பவர். | |
Wronger | n. தீங்கு இழைப்பவர். | |
ADVERTISEMENTS
| ||
Wrong-headed | a. பிடிவாதமான. |