தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Advocate | n. வழக்கறிஞர், ஆதரித்து வாதாடுபவர், காத்துப்பேசுவோர், (வினை) ஆதரித்து வாதாடு, வௌதப்படையாகப்பரிந்துரை. | |
Adz,adze | வாய்ச்சி, மரத்தைச் சீவ உதுவம் கருவி, (வினை) வாய்ச்சி கொண்டு சீவு. | |
Aecidiospore | n. காளான் வகையின் சிதல் விதை. | |
ADVERTISEMENTS
| ||
Aecidium | n. காளான் குடை. | |
Aedile | n. மேல்காப்பாளர், பண்டைய ரோமர் ஆட்சியிற் காவல் பொதுக்கூடம் கேளிக்கை ஆகியவ்றறை மேற்பார்க்கும் அலுவலர். | |
Aeger | n. நோய்ச்சான்று, பல்கலைக்கழக மாணவரின் நோய்நிலைக்குரிய மருத்துவர் சான்றிதழ். | |
ADVERTISEMENTS
| ||
Aegis | n. கிரேக்கப் பெருந்தெய்வத்தின் கேடயம், ஆதரவு, சார்பு. | |
Aegrotat | n. மருத்துவச்சான்று, பல்கலைக்கழகங்கிளல் மாணவர் தேர்வுக்கு அல்லது வகுப்பிற்கு வரமுடியாத நிலையில் நோயுற்றிருக்கிறாரென்ற சான்று. | |
Aeneid | n. வர்ஜில் என்ற பண்டை ரோமக் கவிஞர் இயற்றிய பெருங்காப்பியம். | |
ADVERTISEMENTS
| ||
Aeolian | n. இயோலியாவைச் சார்ந்த கிரேக்கர்,(பெ.) இயோலியா அல்லது மேலே ஆசியாவைச் சார்ந்த, காற்றுக்குரிய, காற்றால் இயக்கப்படுகிற, காற்றுவௌதயூடான. |