தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Aeolian harp. | இயோலியா அல்லது மேலே ஆசியாவைச் சார்ந்த யாழ்வகை. | |
Aeolian mode. | பண்டைக் கிரேக்கரின் இசைத்திற வகை. | |
Aeolian rocks. | (மண்.) காற்றின் செயலால் உருவாகும் மவ்ல் போன்ற பாறைவகை. | |
ADVERTISEMENTS
| ||
Aeolic | n. கிரேக்க மொழியின் இயோலியக் கிளைவழக்கு. | |
Aeolipile, aeolipyle | ஆவிவேக மானி. | |
Aeon | n. ஊழி, பேரூழி, யுகம், கற்பம், எல்லையற்ற காலம், பிளேட்டோ வின் கோட்பாடு வகையில் அணாதி காலந்தொட்டு நிலைபேறுடைய கடவுட்கூறான தத்துவம். | |
ADVERTISEMENTS
| ||
Aerate | v. காற்றுட்டு. | |
Aerated | a. வளியுடன் கலந்த, காற்றுட்டப்பட்ட. | |
Aerated waters. | காற்றுட்டப்பட்ட பானங்க்ள. | |
ADVERTISEMENTS
| ||
Aeration | n. காற்றுட்டல், வளிகலத்தல், வளிசெறித்தல், காற்றாடவிடல், உயிர்ப்புமூலம் குருதியுல்ன் உயிர்வளிகலக்கவிடல். |