தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Aerator | n. காற்றுட்டுக் கலம். | |
Aerial | n. வான்கம்பி, உணர்கொம்பு, (பெ.) காற்றைச் சார்ந்த, காற்றுவௌதக்குரிய, காற்றுடான, வளிமண்டலத்துக்குரிய. | |
Aerie,aery | வேட்டப்பறவையின் கூண்டு, மலைமுகட்டு அரண், மலைமேல், மனை, கொடும்பறவைக் குஞ்சுகளின் தொகுதி, கொடிய வமிசம். | |
ADVERTISEMENTS
| ||
Aeriform | a. ஆவி வடிவான, போலியான. | |
Aero | n. வான ஊர்தி, விமானம், (பெ.) விமானம் சார்ந்த. | |
Aerobatics | n. வான ஊர்திக்கலை, விமான வித்தை. | |
ADVERTISEMENTS
| ||
Aerobe | n. தனி உயிர்வளியில் உயிர்க்கும் அணுவுயிர். | |
Aerobian, aerobic | உயிர்ப்பதற்குத் தனி உயிர்விள வேண்டுகிற. | |
Aero-biology | n. காற்றிற் கலந்து மிதக்கும் நுண்ணணு உயிரிக்ள நுண்ணணுச் சிதல்கள் ஆகியஹ்ற்றைப் பற்றிய உயிர்நுல் துறை. | |
ADVERTISEMENTS
| ||
Aerobiosis | n. உயிர்வளியில் உயிர்வாழ்வு. |