தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Aerometern. வாயுமானி, காற்றின் அல்லது வளிகளின் எடையை அல்லது செறிவை அளவிடும் கருவி.
Aerometrica. காற்றுமண்டல அளவையைச் சார்ந்த.
Aerometryn. காற்றுமண்டல அளவு நுல்.
ADVERTISEMENTS
Aeromotorn. விமான இயந்திரம், வானுர்தி விசைப்பொறி.
Aeronautn. விண் செலவுடையோர், வானோடி.
Aeronautic, aeronauticala. வான்செலவு சார்ந்த.
ADVERTISEMENTS
Aeronauticsn. வான்செலவுத்துறை, விண்செலவு பற்றிய ஆய்வுநுல்.
Aerophobian. கடுங்காற்றச்சம்.
Aerophyten. ஒட்டுயிர்ச் செடிவகை.
ADVERTISEMENTS
Aeroplanen. வானுர்தி, வான்கலம், விமானம்.
ADVERTISEMENTS