தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Aero-plankton | n. காற்றில் கலந்து மிதக்கும் நுண்ணணு உயிரிகளின் தொகுதி. | |
Aerosiderite | n. இரும்பு கலந்த விண்வீழ்கல். | |
Aerosol | n. தூசிப்படலம். | |
ADVERTISEMENTS
| ||
Aerostat | n. காற்றைவிடப் பளு குறைந்த வான்கலம், வான்கூண்டு, வான்கூண்டு செலுத்துபவர், (வில.) காற்றுப்பை. | |
Aerostatic | a. காற்றிலும் எடை குறைந்த வான்கலம் சார்ந்த. | |
Aerostatics | n. வளிச்சூழல் சமநிலையில், வளியின் அமைதி நிலை பற்றிய இயற்பியல், வான்கூண்டு செலுத்தும் கலை. | |
ADVERTISEMENTS
| ||
Aerostation | n. வான் கூண்டு செலுத்துதல். | |
Aerotactic | a. உயிர்வளியிலிருந்து அல்லது உயிர்விளநோக்கிச் செல்லுகிற. | |
Aerotaxis | n. உயிர்வளியிலிருந்து அல்லது உயிர்விளநோக்கிச் செல்லும் இயக்கம். | |
ADVERTISEMENTS
| ||
Aerotropic | a. உயிர்வளிச் செறிவின் பயனாக வளைந்து செல்லுகிற. |