தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Aesthetics | n. அழகுணர்ச்சி, சுவைநலம், சுவைமை, நுண்கலை இலக்கணம், கவின்கலைத்தத்துவம், அழகியல், அழகுக்கலை. | |
Aestival | a. வேனிலுக்குரிய, வேனிற் பருவத்தில் தோன்றுகிற. | |
Aestivate | v. கோடைக்காலத்தைக் கழி, (வில.) கோடைக்காலத்தில் செறிதுயில் கொள்ளு. | |
ADVERTISEMENTS
| ||
Aestivation | n. கோடைக் காலத்தைக் கழித்தல், (தாவ.) அரும்பு நிலை, குருத்து நிலை, (வில.) கோடைக்காலத்திய செறிதுயில்நிலை. | |
Aetatis, aetat. | வயதுடைய. | |
Aethrioscope | n. வானிலைமானி, வானிலை காரணமாக ஏற்படும் வெப்பநிலைகளை நுட்பமாக அளிவரம் கருவி. | |
ADVERTISEMENTS
| ||
Aetiological | a. சற்காறியவாதம் சார்ந்த, காரண காரிய விளக்கமான. | |
Aetiology | n. காரணகரிய ஆஜ்ய்ச்சித்துறை, காரணகாரிய விளக்கக் கோட்பாடு, சற்காறிய வாதம், தோற்றமூலம் பற்றிய ஆய்வு, (மரு.) நோய்க் காரணம் பற்றிய ஆய்வு நுல். | |
Affable | a. பேசுஞ்செவ்வியுடைய, இன்சொல்லுடைய, சுமுகமான, அன்பாதரவான, ஒப்புரவுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Affaire, affaire de coeur | n. காதல் விஷயம். |