தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Affirmative | n. ஆம் என்பது, அழுத்தமாகச் சொல்லுதல், (அள., இலக்,) உடன்பாடு, (பெ.) உடன்பாடான, ஒப்புதஷ்ன, தன்கோள் நிறுவுகிற. | |
Affixture | n. ஒட்டவைத்தல். | |
Afflated | a. அக எழுச்சி உடைய, உள்ளிருந்து ஊக்குவிக்கப்பெற்ற. | |
ADVERTISEMENTS
| ||
Affluence | n. செழுமை, பெருஞ்செல்வம். | |
Affluent | n. வரவுகால், துணையாறு, (பெ.) வளமான, ஏராளமான, செல்வமிக்க, உள்நிறைகிற. | |
Afforest | v. காடுவளர், வேட்டைக்காடாக மாற்று. | |
ADVERTISEMENTS
| ||
Afforestation | n. காடுவளர்ப்பு, காடாக மாற்றுதல். | |
Affranchise | v. அடிமைத்தளை நீக்கு, கட்டறு, கடமையிலிருந்து விடுவி. | |
Affreightment | n. கப்பலை வாடகைக்கு எடுத்தல். | |
ADVERTISEMENTS
| ||
Affricate | n. தடையுறழ்வொலி, தடையாகத் தொடங்கி உறழ்வாக முடிவுறும் மெய்யொலி. |