தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
After-crop | n. மறுபோகம். | |
Afterdamp | n. சுரங்க நச்சுவளி, சுரங்க வெடிவிபத்துக்குப் பின்னால் உண்டாகும்நச்சுவளி. | |
After-dinner | n. உணவுக்குப்பிற்பட்ட வேளை, (பெ.) உணவுக்குப்பிற்பட்ட வேளையில் அமைந்த. | |
ADVERTISEMENTS
| ||
After-effect | n. பின்விளைவு. | |
Aftergame | n. மறிநிலை ஆட்டம். முழ்ல் ஆட்டத்தின் முடிவை மாற்றும் நோக்கத்துடன் ஆடப்படும் மறு ஆட்டம். முழ்ல் விளைவிற்குப்பின் மேற்கொள்ளப்படும் முறை, மறுமுறை முயற்சி. | |
Afterglow | n. பின்னொளி, ஞாயிறு படிந்தபின் காணப்படும் ஔதப்பிழம்பு. | |
ADVERTISEMENTS
| ||
After-grass | n. தாள்புல், புல் அறுத்தபின் தாளில் உண்டாகும் மறுவளர்ச்சி. | |
Aftergrowth | n. பின்வளர்ச்சி, பின்விளைவு. | |
After-guard | n. பின்தளக் காவலாள், கீழ்த்தரப்பணியாள், வாணிக்க கப்பற் பணியாளர். | |
ADVERTISEMENTS
| ||
After-image | n. பின் தோற்றம், ஒருபொருளைப் பார்த்த பிறகு மனத்திற் சிறிதுநேரம் பதிந்திருக்கும் உருவம். |