தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Agate | n. மணிவகை, இரத்தினங்களில் ஒன்று, பொற்கம்பிக்கு மெருகேற்றும் கருவி, அச்செழுத்து வகை. | |
Agate | 00*நடந்துகொண்டு, எழுந்து, வழிதவறி. | |
Agave | n. அமெரிக்கக் கற்றாழைவகை. | |
ADVERTISEMENTS
| ||
Agaze | adv. வெறித்து நோக்கி. | |
Age | n. வாழ்நாள், ஆயுள், பருவம், முதிர்ச்சி, சரியான, வயது, உரிமை வயது, முதுமை, காலப்பிரிவு, யுகம், ஊழி, தலைமுறை, (வினை) முதுமையுறு,முதுமைப்படுத்து, முதுமையாகத் தோற்று, முதிர்ச்சி அடை. | |
Aged | a. வயதேறிய, வயதுமுதிர்ந்த, முதிய, நெடுங்காலமாக இருக்கிற. | |
ADVERTISEMENTS
| ||
Ageing | n. முதுமைப்படுதல், முதுமைப்பண்பு வளர்ச்சி, முதிர்ச்சி, (இயற்கை வெப்பம் குளிர்ச்சி காரணமாக சில உலோகங்களில்) காலப்போக்கில் ஏற்படும் மாறுபாடு. | |
Ageless | a. என்றும் இளைய, மூவாத, காலங்கடந்த, காலத்தின் சுவடு படியாத. | |
Agency | முகவாண்மை, முகவர்கள், முகவாண்மையகம், முகவரமைப்பு | |
ADVERTISEMENTS
| ||
Agency | n. செயலாண்மை, செயற்பாடு, காரகம், செயல்துணை, செயல்முதல், அரசாங்கப் பேராளின் ஆட்சி வட்டாரம், முகவர்நிலை, முகவர் தொழில், பதிலாண்மை, வாணிகத்துறை நிறுவனம். |