தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Agenda | n. நிகழ்ச்சி நிரல், செயற்பாலன, நினைவுக்குறிப்பேடு. | |
Agene | n. மாவை வெண்மையாக்கக் கையாளப்படும் வேதியியல் பொருள், வெடிய உப்பாசிகை. | |
Agent | முகவர் | |
ADVERTISEMENTS
| ||
Agent | n. இயக்கி, செயல் முதல்வர், செயல்முதல், செயலி, காரகி, சடப்பொருள் மேல் தொழிற்படுகிற இயற்கை ஆற்றல், முகவர், காரகர், ஒருவருக்காகச் செயலாற்றுபவர், பொருளகமேலாள், பதிலாள், அரசியற் பேராள், அரசாங்கத்தின் பிரதிநிதி. | |
Agent provocateur | n. உள் உளவாள், குற்றவாளிகளுடன் உறவாடி அவர்களைக் கண்டுபிடிக்க அமர்த்தப்படும் ஆள். | |
Agger | n. செயற்கை அரண், மண்மேட்டு அரண், மர அரண், செய்குன்று. | |
ADVERTISEMENTS
| ||
Agglomerate | n. வெந்திரள் பாறை, எரிமலை வெப்பத்திடையே உருவான பல்திரட்பாறை, (பெ.) திரண்ட, சேர்ந்த, செறிந்த, கொத்தான. | |
Agglomerate | v. உருட்டு, திரட்டு, பந்தாக்கு, உருண்டையாக்கு, சேர்ந்து திரள். | |
Agglomerated | a. பல்திரட்டான. | |
ADVERTISEMENTS
| ||
Agglomeration | n. உருட்சி, திரட்சி, பல்கூட்டு. |