தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Agglomerative | a. திரண்டு உருவான. | |
Agglutinate | a. சேர்த்து ஒட்டப்பட்ட, (மொழி) ஒட்டியலான சொல்லுடன்சொல் பகுதிநிலையிலேயே மாறாமல் இடையீட்டின் உதவியின்றி இணையும் இயல்புடைய, (பெ.) சேர்த்து ஒட்டு, சேர்த்து ஒன்றுபடுத்து, பொருந்தச்செய், பொருந்து, ஒன்றுபடு, கூழாக்கு, கூழாகு, சொற்பகுதிகளை நேரடியாகச்சேர். | |
Agglutinative | a. நேரடியாக ஒட்டும் இயல்புடைய, (மொழி) சொற்கள் பகுதியுருவிலேயே நேரடியாக ஒட்டும் இயல்புடைய. | |
ADVERTISEMENTS
| ||
Aggrandise | v. மிகைப்படுத்து, பெருக்கு, ஆற்றல் பெருக்கு, செல்வம் திரட்டு, தரம் உயர்த்து, புனைந்து பெருக்கமாக்கு. | |
Aggrandisement | n. பெருக்குதல், செல்வாக்கு வளர்த்துக்கொள்ளுதல். | |
Aggravate | v. மேலும் கேடாக்கு, தீங்குபெருக்கு, சினமூட்டு. | |
ADVERTISEMENTS
| ||
Aggregate | n. திரள், கூட்டு, கும்பு, முழுமொத்தம், திண்காரை, பசை மண்ணோடு பிற பொருள் கலந்து உருவாக்கப்படும் நீற்றுமண், (இய) ஓரினத்தொகை, ஒரேஇயல்புள்ள அணுக்களின் திரட்சி, (பெ.) வகை தொகைப்பட்ட, ஒருங்குதிரண்ட, ஒருங்கிணைந்த, ஒரே மொத்தமான, கூட்டாகவாழ்கிற, கொத்தாக வளர்கிற, ஒரே பூங்கருவிலிருந்து தொகுதியாக வளர்கிற, (வினை) ஒருங்கு திரட்டு, மொத்தமாக்கு, உறுப்பாக இணை, கொண்டு கூட்டு, ஒன்றுசேர்த்து இணை, திரள், மொத்தமாகு. | |
Aggregation | n. ஒருங்கிணைத்தல், ஒன்றுசேர்தல், மொத்தமாதல், மொத்தம், திரட்சி. | |
Aggregative | a. சேர்ந்து திரளும் இயல்புடைய. | |
ADVERTISEMENTS
| ||
Aggress | v. வலியச் சண்டைக்குப்போ. |