தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Agrestic | a. வயல்களுக்குரிய, நாட்டுப்புறமான, பண்படாத, திருந்தாத. | |
Agriculture | n. உழவு, வேளாண்மை, விவசாயம். | |
Agro Centre | வேளாண்மை நடுவம், வேளாண்மையம் | |
ADVERTISEMENTS
| ||
Agro industries | வேளாண் தொழிலாகங்கள், வேளாண் தொழில்கள் | |
Agro service | உழவுப் பணி, வேளாண்மைப் பணி | |
Agro service centre | வேளாண்மைப் பணி மையம் | |
ADVERTISEMENTS
| ||
Agroxone | n. களைகொல்லும் இயக்குநீர்க் கலவைச்சரக்கின்வாணிக்பெயர். | |
Ague | n. குளிர்காய்ச்சல், முறைக்காய்ச்சல், மலம்பனி, வலிப்பு. | |
Agued | a. முறைக்காய்ச்சலால் பீடிக்க்ப்பட்ட, நடுங்குகிற, மிகு குளிரான. | |
ADVERTISEMENTS
| ||
Ahead | adv. மேலும், முன்னாடி, முந்தி, நேராக, தொடர்ந்து, துணிந்து, ஊக்கமாக. |