தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Air-cavity,air-cell | (தாவ.) உயிரணுக்களின் இடையிலுள்ள காற்று இடைவௌத. | |
Air-chief-marshal | n. விமான முதன்மைத் தளவாய். | |
Air-commodore | n. விமானத் தானை முதல்வர். | |
ADVERTISEMENTS
| ||
Air-conditioned | a. காற்று வரைகாப்புடைய, விரும்பிய அளவுக்கேற்பத் தூய்மை வெப்பம் ஈரம் உடையதாகக் கட்டுப்படுத்தப்பட்ட காற்றையுடைய. | |
Air-conditioner | காற்பதனி, குளிர்பதனி, சீர்வளி | |
Air-cooled | a. காற்றில் ஆறிய. | |
ADVERTISEMENTS
| ||
Aircraft-carrier | n. விமானம் தூக்குகப்பல், விமானத்தளக்கப்பல். | |
Airedale | n. வேட்டைநாய்வகை. | |
Air-engine | n. வெப்பம் அல்லது அழுத்தம் ஊட்டப்பட்ட காற்றினால் இயங்கும் விசைப்பொறி,காற்று இயந்திரம். | |
ADVERTISEMENTS
| ||
Airer | n. உலாவுகிறவர், துணி உலர்த்துசட்டம். |