தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Airvice-marshaln. விமானத் துணைத்தளவாய்.
Aislen. கோயிலின் திருச்சிறை, பக்கச்சிறை, பிரகாரம், இடைகழி.
Aitchbonen. பிட்ட எலும்பு, மாட்டின் பிட்டதசைக்கறி.
ADVERTISEMENTS
Akphetise,aphetizeசொல்லின் முழ்ல் உயிரெழுத்து மறைந்து போகச்செய்.
Alabastern. வெண்சலவைக்கல், நிலாக்காந்தக்கல், (பெ.) வெண்சலவைக்கல்லாலான, வெண்சலவைக்கல் போன்ற, வெண்ணிறமான, வழவழப்பான.
Alacarteadv. உணவுப்பட்டியலின்படி.
ADVERTISEMENTS
Alamodea. புது நாகரிகமான, (வினையடை) காலத்திற்கேற்ற புதுமைப்போக்கில்.
Alamoden. பளபளப்பான மெல்லிய, கரும்பட்டுவகை,(பெ.) புத்தம் புதுப்பாணியிலுள்ள.
Alarm time pieceஅலறி, மணி அலறி, அலறி மணிப்பொறி
ADVERTISEMENTS
Alarm-belln. எச்சரிக்கை மணி, ஆராய்ச்சி மணி.
ADVERTISEMENTS