தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Airfield | n. விமானத்திடல். | |
Air-force | n. விமானப்படை. | |
Airhole | n. காலதர், காற்றுப்புகும் புழைவாய், பனிக்கட்டியின் பரப்பில் உயிர்க்ள வந்து மூச்சுவிடுவதற்கு உதவும் புழைவாய், வான் இடையிறக்க மண்டலம், இடையே காற்றின் அழுத்தக் குறைவாலோ கீழோட்டத்தாலோ விமானம் இறங்கிச் செல்லவேண்டி வருகிற காற்று மண்டலம். | |
ADVERTISEMENTS
| ||
Air-hostess | n. விமானத்தாங்கி. | |
Airiness | n. காற்றோட்டம், காற்றுப்போன்ற தன்மை, நுண்மை, மென்மை, பளுவின்மை, ஆவிநிலை, விரைவியக்கம், கவலையற்ற தன்மை, தொட்டுந்தொடாத நிலை. | |
Air-jacket | n. வெப்பம் குறைவதை அல்லது கூடுவதைத்தடுக்கவோ நீரில் மிதக்கும்படி பளுக்குறைக்கவோ அணியப்படும் காற்றுறைச் சட்டை. | |
ADVERTISEMENTS
| ||
Airless | a. காற்றில்லாத, காற்றோட்டமில்லாத, காற்றுஅகற்றப்பட்ட, காற்று வௌதத்தொடர்பற்ற, காற்று இறுக்கமான. | |
Airline | n. வானெறி, விமானப்பாதை. | |
Airliner | n. பெரிய பயணவிமானம், வானெறிப்போக்குவரத்துவிமானம். | |
ADVERTISEMENTS
| ||
Air-mechanic | n. விமானம் பழுதுபார்ப்பவர், விமானப்பொறி அலுவலர். |