தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Air-mindeda. வான்செலவு விருப்பமுடைய, விண்ணிவர் ஆர்வமுடைய.
Airofficern. விமான அதிகாரி.
Airplanen. விமானம், வானுர்தி.
ADVERTISEMENTS
Air-pocketn. காற்றழுத்தக் குறைவினாலோ காற்றின் கீழோட்டத்தினாலோ விமானம் சட்டென்று இறங்க நேரும் காற்று வெறுமை.
Air-powern. விமானப்படைவலிமை.
Air-screwn. விமானத்தின் உந்துவிசை.
ADVERTISEMENTS
Air-sicknessn. விமானப்பயணக் குமட்டல்.
Air-spacen. காற்றின் பரும அளவு, மூச்சு விடுவதறகு உரிய காற்றின் கன அளவு, (தாவ.) உயிரணுக்களின் இடையிலுள்ள காற்று இடைவௌத.
Air-thermometern. பாதரசத்திற்குப் பதிலாகக் காற்று வழங்கப்படும் வெப்பமானி.
ADVERTISEMENTS
Air-threadsn. நுலாம்படை, சிலம்பி நுல்.
ADVERTISEMENTS