தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Albiness | n. பாண்டு நோய்க்காட்பட்டவள். | |
Albite | n. வெண்ணிறமுடைய அல்லது வண்ணகக் கலப்புடைய களிமப்பாறை வகை. | |
Albugineous | a. முட்டையின் வெண்கருப்போன்ற. | |
ADVERTISEMENTS
| ||
Albumen | n. முட்டை வெண்கரு, (வில.) உயர்தர உயிரினங்களின் முட்டையில் மஞ்சட்கருவைச் சுற்றியுள்ள புரதங்கலந்த உணவுப்பொருள், (தாவ.) விதைகளில் கருமுளையச் சுற்றியுள்ள உணவுப்பொருள். | |
Albumense, albumenze | (நி.ப.) வெண்கரு அல்லது வெண்கருக்கலவையின் கரைசல் பூசு, வெண்கருக்கலவை நோய். | |
Albuminate | n. கருப் புரதத்திலல்ங்கிய காரச்சேர்மானம். | |
ADVERTISEMENTS
| ||
Alchemic, alchemical | a. இரசவாதம் சார்ந்த. | |
Alchemise, alchemize | இரசவாதம் செய், பொன்மாற்றுச்செய், மட்ட உலோகங்களைப் பொன்னாக்கு, மட்டமான பெருளை உயர்தரப் பொருளாக மாற்று. | |
Alchemist | n. இரசவாதி, பொன்மாற்றுச்சித்தர், | |
ADVERTISEMENTS
| ||
Alchemy | n. இரசவாதம், மட்ட உலோகங்களைப் பொன்னுக்கும் முஸ்ற்சி, இடைப்படு காலத்திய வேதயியல். |