தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Aldermanry | n. நகரத்தந்தை ஆட்சிவட்டாரம், நகரத்தந்தையின் படிநிலை. | |
Aldine | a. 16ஆம் நுற்றாண்டில் ஆல்டஸ் என்ற வெனிஸ் நகரத்தவர் பெயரால் வக்ஷ்ங்கிய அச்சுருப் படிவம் சார்ந்த. | |
Ale | n. மாவடி, கோதுமை வாற்கோதுமை முதலியவற்றின் மா ஊறலிலிருந்து வடித்ததெடுக்கப்படும் மதுவகை. | |
ADVERTISEMENTS
| ||
Aleatory | a. குருட்டாம்போக்கான, சூதாட்டப்பாங்கான, வருநிலைப்போக்கினைச் சார்ந்த. | |
Alebench | n. மதுக்கடையிலுள்ள அமர்பலகை. | |
Ale-berry | n. அப்பத்துண்டுகளிட்டுச் சுவையூட்டப்பட்ட மாவடித்தேறல். | |
ADVERTISEMENTS
| ||
Ale-conner | n. மதுவின் தர ஆய்வாளர். | |
Alecost | n. மாவடித் தேறலைச் சுவையூட்ட வழங்க்பபடும் மணப்பூண்டு வகை. | |
Alee | adv. (கப்.) காற்றுக்கொதுங்கிய பக்கத்தில், காற்றின் திசையில், காற்றுச் செல்கிற திசையில். | |
ADVERTISEMENTS
| ||
Aleft | adv. இடதுபுறத்தில், இடதுபுறம்நோக்கி. |