தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Algebraic | a. குறிக்கணக்கியல் சார்ந்த. | |
Algebraist | n. குறிக்கணக்கியலாளர், இயற்கணிதர். | |
Alhambraic, Alhambresque | a. சித்திர வேலைப்பாடமைந்த, அல்ஹம்பிராவின் சிறிய மரபுக்குரிய. | |
ADVERTISEMENTS
| ||
Aliases | n.pl. மறுபெயர்கள். | |
Alidad,alidade | உயரமானியிலும் கோணமானியிலும் அளவெண் காட்டும் முள். | |
Alien | n. அயலார், வௌதயார், பிற இடங்களிலிருந்து கொண்டுவரப்பட்டு நிலைபெற்ற செடி அல்லது உயிரினம், வௌதவரவினம், (பெ.) பிறிதொன்றிற்குரிய, புறம்பான, வௌதயிடத்திற்குரிய, விருப்பத்திற்கு ஒவ்வாத, சூழலுக்கு உகவாத, ஒத்திசைவற்ற, இசைவு அறுபட்ட, தனக்குரியதல்லாத, புறஆட்சிக்குரிய, முரணியல்பான, விலக்கப்பட்ட, (வினை) அயலாக்கு, அன்னியமாக்கு, தொடர்பறு, (சட்.) உடைமைமாற்று. | |
ADVERTISEMENTS
| ||
Alienability | n. மாற்றிக்கொடுக்கப்படும் இயல்பு, அயலாகும் தன்மை. | |
Alienably | a. உடைமை மாறுபடத்தக்க, கைமாற்றத்தக்க, விலக்கத்தக்க, துண்டாடத்தக்க, | |
Alienage | n. அயலாக்குதல், அன்னியமாயிருத்தல். | |
ADVERTISEMENTS
| ||
Alienation | n. உடைமை மாற்றம், பராதீனம், நட்புப்பிரிவு, வேறுகாரியத்திற்குப் பயன்படுத்துதல். |