தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Alimentation | n. உணவு வழங்கல், ஊட்டமளித்தல், ஊட்டிவளர்த்தல். | |
Alimentative | a. உணவுசார்ந்த, உணவு விருப்பம் சார்ந்த. | |
Aliped | n. காலோடு இணைந்த சிறகுடைய உயிரினம், வௌவால், (பெ.) காலோடு இணைந்த சிறகுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Alive | adv. உயிருடன், உயிரோடு, வாழ்கிற நிலையில், ஊக்கத்துடன், செயல் விரைவுடன், உயர்த்துடிப்புடன், உணர்வூக்கத்துடன், முழுவிழிப்புடன், நிறைந்து. | |
Alkahest | n. எல்லாவகைப்பொருட்களையும் கரைக்கக்கூடியதென்று பொன்மாற்றுச்சித்தர் கருதிய நீர்மம், 'அரச நீர்மம்'. | |
Alkalescence,alkalescency | n. இலேசாகக் காரப்பொருளாகும் இயல்பு. | |
ADVERTISEMENTS
| ||
Alkalescent | n. இலேசாக்க காரமாகும் பொருள், (பெ.) இலேசாகக் காரமாகத்தக்க. | |
Alkalimetry | n. காரமானம், பொருளின் காரத்தன்மையை மதிப்பிடுழ்ல். | |
Alkaline | a. காரத்தன்மையுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Alkanet | n. செஞ்சாயவகை, செஞ்சாயம் த வேரையுடைய செடிவகை. |