தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Alegar | n. புளிப்பு மாவடிக்காடி. | |
Alehoof | n. நிலம்படர்க்கொடி வகை. | |
Ale-house | n. மதுக்கடை. | |
ADVERTISEMENTS
| ||
Alemannic | n. தென் செர்மனி நாட்டுமொழி வகை, (பெ.) தென்மேற்கு செர்மனியிலுள்ள பண்டைமொழக் குழுவினரைச் சார்ந்த. | |
Alembic | n. பழங்கால வடிகலம். | |
Alenate | a. மனமுறிவுகொண்ட, (வினை) உடைமை மாற்று, உறவு தொலைவாக்கு, மனமுறிவுகொள். | |
ADVERTISEMENTS
| ||
Alenator | n. உடைமை மாற்றுபவர், வேறுபாடு செய்பவர், பஸ்ன் திருப்பிவிடுபவர், | |
Alerce | n. சாந்தரக்கு மரக்கட்டை. | |
Alerion,allerion | (கட்.) காலும் அலகும் இன்றிக்காட்டப்படும் பருந்து வடிவம். | |
ADVERTISEMENTS
| ||
Alert | n. இடையறா விழிப்பு, எச்சரிக்கை ஒலி, எச்சரிக்கை அறிவிப்பு, திடீர்த்தாக்கு, அதிர்ச்சி, விமானத் தாக்குதல் எச்சரிக்கை, விமானத்தாக்கு எச்சரிப்புக்குரிய இடர்நேரம்,(பெ.) விழிப்பான, உன்னிப்பான, சுறுசுறுப்பான, (வினை) எச்சரிப்பூட்டு, விழிப்புடன் இருக்கச்செய். |