தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Agitative | a. கிளர்ச்சி செய்யும் இயல்புடைய. | |
Aglet | n. பின்னால் வாரிழையின் உலோக்ப்பிடி, தொங்கட்டம, உடையின் பகுதியான உலோக்பபூண், தோள் உடையணி, மரவகைகளின் குஞ்சம். | |
Agnate | n. ஞாதி, பங்காளி, ஆண்வழி உறவினர், உறவினர், ஒருகுலத்தவர், (பெ.) தந்தைவழி உறவுடைய, ஆண்வழி உறவுடைய, ஆண்வழித்தொடர்புடைய, ஒருகுலஞ் சார்ந்த, ஒரே குலமுதல்வன் வழிவந்த. | |
ADVERTISEMENTS
| ||
Agnomen | n. பண்டை ரோமாபுரியினர் மேற்கொண்ட நான்காவது பெயர், பட்டப்பெயர்,செல்லப்பெயர். | |
Agonise | v. சித்திரவதைசெய், வேதனைப்படுத்து, வாதனைப்படு,வெந்துயரில் இனை, மல்லாடு, அரங்கத்திற் போராடு, கடுமுயற்சிசெய். | |
Agree | v. ஒருமனப்படு, பிடித்தமாயிரு, உடன்படு, ஒப்புக்கொள், இணங்கு, ஒப்புதல் அளி, இசைவு தெரிவி, ஒரு வழிநில், பொருந்து, ஒத்துப்போ, இணங்கிப்போ, தீர்மானி, துணி, (இலக்,) ஒத்திசை, இயைபாய் இரு. | |
ADVERTISEMENTS
| ||
Agreeable | a. மனத்துக்குகந்த, பிடித்தமான, இணங்குகிற,ஒத்துக்கொள்கிற, ஒத்த, இசைந்த. | |
Agreeably | adv. இணக்கமாக, ஒத்து, இசைவாக, இணங்க. | |
Agreement | n. ஒப்பந்தம், உடன்படிக்கை, கருத்தொற்றுமை, இசைவு, இணக்கம், பொருத்தம், ஒப்புமை, (இலக்.) ஒத்திசைவு, இயைபு. | |
ADVERTISEMENTS
| ||
Agrements | n. pl. இணக்கப்பண்புகள்., உகந்த சூழல்கள் |