தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Afterthoughtn. பின்யோசனை, துணிந்தபின் எண்ணுகை பின்விளக்கம், பின்யுக்தி.
Aftertimen. வருங்காலம்.
Afterward, afterwardsadv. பிற்பாடு, பின்னர்.
ADVERTISEMENTS
Afterwordn. பின்னுரை.
Agaeadv. அங்காந்து, வாய்பிளந்த நிலையில்.
Agamogenesisn. விலங்கு புல்லினங்களின் பால்கலப்பற்ற இனப்பெருக்கம்.
ADVERTISEMENTS
Agamogenetica. பால்கலப்பின்றி இனம் பெருக்குகிற.
Aganippen. கலைத்தேவியருக்கு உகந்த றலிகன் மலைக்குவட்டில் உள்ள ஊற்று, கவிதை எழுச்சி.
Agapen. முற்காலக் கிறித்தவர்க்ள கொண்டாடிய அன்பு விருந்து.
ADVERTISEMENTS
Agarbathiesஅகில் மணக்குச்சிகள்
ADVERTISEMENTS